பதட்டமான வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

77பார்த்தது
பதட்டமான வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியிலுள்ள மல்லாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி பதட்டமான வாக்குச்சாவடி மையத்தில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அவர்கள், பொது தேர்தல் பார்வையாளர் எஸ். ஹரிஷ், அவர்கள் மற்றும் காவல் பார்வையாளர் திரு. ரோஹன் பி. கனேய்அவர்கள் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பால்துரை(காரைக்குடி சட்டமன்றத் தொகுதி), சரவணப்பெருமாள் (திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி) ஆகியோர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி