மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

77பார்த்தது
மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
சிவகங்கை மாவட்டம்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, வாக்குப்பதிவு நாளான்று 19. 04. 2024 சிவகங்கை மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியத்ததுடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது
உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, தொழிலாளர்கள் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகம், 04575-240521 மற்றும் 98941 60047 என்ற தொலைபேசி எண்களின் வாயிலாக புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி