பத்து நாட்களாக இருளில் மூழ்கியுள்ள தட்டான் குளம் கிராமம்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து 1 கிமீ தூரத்தில் உள்ளது தட்டான்குளம் கிராமம் இக்கிராமம் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதுஇதன் அருகே திருப்புவனம் துணை மின் நிலையமும் அமைந்துள்ளது. துணை மின் நிலையம்அருகில் இருந்தும் கடந்த 10 நாட்களாக தட்டான்குளம் கிராமத்தின் ஒரு பகுதி இருளில்மூழ்கியுள்ளன.
ஊரின் நடுவே செல்லும் ரயில் தண்டவாளத்தைஒட்டியுள்ள ரயில்வே கேட் கடந்து திருப்புவனம் கண்மாய்க்கரைக்கு செல்லும் வழியில் வயல்வெளிகளை ஒட்டி உள்ள இடத்தில்30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளனஇந்த வீடுகளுக்கு கழுகேர்கடை ஊராட்சி பகுதியில் உள்ள வயல்வெளிகளை கடந்து வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளனஇதனால் மின் வயர்கள் மீது தென்னை மட்டைகள் விழுவதாலும், சீமை கருவேல மரங்கள் படர்ந்து வளர்வதாலும் அடிக்கடி மின் மின்சார வினியோகம் துண்டிக்கப்படுகின்றனஅடிக்கடி மின் பழுது ஏற்பட்டு பெரும்பாலும் இருளிலே இப்பகுதி மூழ்கி கிடக்கின்றனஇந்நிலையில்10 நாட்களுக்கு முன்பு செய்த பலத்த காற்றுடன் கூடிய மழையில் ரயில்வே கேட் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் கோயில் பகுதியில் உள்ள ஆல மர கிளை முறிந்து விழுந்ததில் மின் வயர்கள் அறுந்து கிடக்கின்றனர் மரக்கிளைகளை அகற்றுவதற்குமின்சார வாரியம்தயக்கம்காட்டுவதால் கடந்த 10 நாட்களாக அப்பகுதியில் உள்ள குடியிருக்கும் மக்கள், மின்சாரம் இன்றி பரிதவித்து வருகின்றனர்.