வாக்கு சேகரித்த கார்த்திக் சிதம்பரம்

1929பார்த்தது
சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேவநாதன் யாதவும், அதிமுக சார்பில் சேவியர் தாஸ் அவர்களும் களம் காண்கின்றனர். தேர்தல் தேதி நெருங்கிய சூழலில் வேட்பாளர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் மானாமதுரை அண்ணா சிலைபகுதியில் கார்த்திக் சிதம்பரம் கை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி