சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதிகளில் மின் தடை

69பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதிகளில் மின் தடை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதிகளில் 20-07-24 காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மேற்கண்ட துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் தேவகோட்டை டவுன், இராம்நகர், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தகுடி, ஊரணிக்கோட்டை, பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி