பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவரது மகள்

1922பார்த்தது
பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவரது மகள்
சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் தேவநாதன் யாதவுக்கு ஆதரவாக அவரது மகள் ஹரிணி யாதவ் காரைக்குடி பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்தார். காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட உஞ்சனை உள்ளிட்ட கிராமங்களில் வீடு, வீடாகச் சென்று தாமரைச் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

தொடர்புடைய செய்தி