வெள்ளி விலை ரூ.3100 குறைந்தது!

56பார்த்தது
வெள்ளி விலை ரூ.3100 குறைந்தது!
நாடாளுமன்றத்தில் இன்று 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை அதிரடியாக ரூ.2080 குறைந்து ரூ.52,400 ஆக விற்பனையாகிறது. இதே போன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.3.50 குறைந்து ஒரு கிராம் ரூ. 92.50-க்கும் கிலோவுக்கு ரூ.3100 குறைந்து பார் வெள்ளி ரூ.92,500-க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி