ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா?

59பார்த்தது
ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா?
எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா? அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர். கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை, மக்களுக்காக பணியாற்றவே பிறந்துள்ளேன் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி