வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு - 30 ஆண்டுகள் சிறை தண்டனை

72பார்த்தது
வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு - 30 ஆண்டுகள் சிறை தண்டனை
வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த செல்வக்குமார் (32) என்பவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.30,000 அபராதம் விதித்து மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு 8 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமியின் தாயார் புகாரளித்திருந்தார். அதன் அடிப்படையில், 4 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.