வெயில் காரணமாக 3 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை

76பார்த்தது
வெயில் காரணமாக 3 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை
ஒடிசா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்ப அலை வீசுவதால் மக்களும் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். வருகிற நாட்களில் ஒடிசாவில் வெயிலின் தாக்கம் 45 டிகிரி செல்சியசுக்கு மேல் உயரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (ஏப்ரல் 18) முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி