கழிவு நீர் கால்வாய வசதி இல்லாமல் சாலை

79பார்த்தது
கழிவு நீர் கால்வாய வசதி இல்லாமல் சாலை
கெங்கவல்லி பேரூராட்சி சினிமா தியேட்டர் முதல் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில், கழிவு நீர் கால்வாய் அமைக்காமல் சாலை விரிவாக்கம் செய்வதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் ஏற்கனவே உள்ள கால்வாயில் அடைப்புகள் அதிகமாக உள்ளது. அதையும் சரி செய்யாமல் புதிய கால்வாயும் அமைக்காமல் சாலை விரிவாக்கம் பணி செய்வது அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி