மக்களுடன் முதல்வர் முகாம்

74பார்த்தது
காட்டுக்கோட்டை அருகே தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் 1000-க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்கள் வழங்கினர். இந்த முகாமில் வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை, மின்சாரத் துறை, மருத்துவத் துறை உள்ளிட்ட துறைசார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி