மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு

583பார்த்தது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு
மேட்டூர் அணை இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 56. 83 அடியில் இருந்து 56. 63 அடியாகக் குறைந்துள்ள நிலையில், நீர் இருப்பு 22. 24 டி. எம். சி. யாக உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 68 கனஅடியில் இருந்து 80 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை மின்நிலையம் வழியாக குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1, 500 கனஅடியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி