கோடை வெப்ப அலை உடல் உபாதை தடுப்பு விழிப்புணர்வு

79பார்த்தது
கோடை வெப்ப அலை உடல் உபாதை தடுப்பு விழிப்புணர்வு
பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோடை காலத்தில் வெப்ப அலையால் ஏற்படும் உடல் உபாதைகள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமையிலான மருத்துவர்கள், செவிலியர்கள், வெப்ப அலை தாக்கத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளை தவிர்க்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், சிற்றுண்டி வழங்கப்பட்டது.

டேக்ஸ் :