மேட்டூர் அணை நிலவரம்

61பார்த்தது
மேட்டூர் அணை நிலவரம்
இன்று காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2-ஆவது நாளாக வினாடிக்கு 54 கனஅடியாக நீடிக்கிறது. அணையின் நீர்மட்டம் 65. 230 அடியில் இருந்து 65. 130 அடியாகக் குறைந்துள்ள நிலையில், நீர் இருப்பு 28. 657 டி. எம். சி. யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி