மேட்டூர் அணைக்கான நீர்வரத்து உயர்வு

69பார்த்தது
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து உயர்வு
இன்று (செப். 06) காலை 08. 00 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 17, 272 கனஅடியில் இருந்து 19, 618 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 116. 21அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 87. 55 டி. எம். சி. யாகக் குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 19, 000 கனஅடி தண்ணீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி