மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!

64பார்த்தது
சேலம் மாவட்டம். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3, 341 கன அடியிலிருந்து 4, 521 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 41. 15 அடி. நீர் இருப்பு 12. 69 டி. எம். சி.
குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1, 000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தொடர்புடைய செய்தி