வாழப்பாடி அருகே தனியார் மருத்துவமனையில் இயங்கும் இன்று யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது. வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் செந்தில்குமார் வழிகாட்டலில், யோகா பயிற்றுநர் அருள் மணிகண்டன் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். கல்லூரி முதல்வர் பெரியார் மன்னன், மேலாளர் வெங்கடேஷ், பயிற்றுனர் கலைவாணி ஆகியோர் உடன் இருந்தனர்.