சங்ககிரியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

51பார்த்தது
சங்ககிரியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சங்ககிரி கோட்ட மின் வாரியம் சார்பில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் சங்ககிரி, வி. என். பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் நாளை (ஜூன் 12) நண்பகல் 11 மணி முதல் முற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் சங்ககிரி மின் கோட்டத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோர் மின்சாரம் சம்பந்தமான தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என்று மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணி தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி