எடப்பாடி; ஶ்ரீ சக்தி மாரியம்மன் திருவிழா வள்ளி கும்மியாட்டம்

65பார்த்தது
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே வேப்பமரத்துப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு வள்ளி கும்மி ஆட்ட அரங்கேற்றம் நடைபெற்றது.

இதில் வள்ளி கும்மி ஆட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கலந்து கொண்டு வள்ளி கும்மி உடை அணிந்து வள்ளி கும்மி ஆட்டம் ஆடினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி