நாம் அனைவரும் ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். நம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் சுதந்திரப் போராட்டத்தில் முன்நின்றனர். படிப்பறிவில் பின்தங்கி இருந்ததால் நமது வரலாறு மறைக்கப்பட்டது. தற்போது அந்த நிலை மாறிவருகிறது என மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் மூர்த்தி ஆண்ட பரம்பரை என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.