கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி தேர்வு

75பார்த்தது
கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி தேர்வு
கோவை மாநகராட்சி மேயராக திமுகவின் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சியில் 29-வது வார்டு கவுன்சிலராக உள்ள ரங்கநாயகி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரங்கநாயகியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தால் அவர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ராஜினாமா செய்ததையடுத்து இங்கு தேர்தல் நடைபெற்றது. ரங்கநாயகி கோவையின் 7வது மேயராவார்.

தொடர்புடைய செய்தி