மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற மோடி: கொண்டாடி மகிழ்ந்த பாஜக.!

66பார்த்தது
மூன்றாவது முறையாக பொறுப்பேற்ற மோடி: கொண்டாடி மகிழ்ந்த பாஜக.!
டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகை முன்பு மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதை அடுத்து இந்தியா முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள், மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக ராமநாதபுரத்தை அடுத்த புல்லந்தை கிராமத்தில் பாஜக மாவட்ட விருந்தோம்பல் பிரிவு துணைத் தலைவர் வே. முருகானந்தம் ஏற்பாட்டில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பாரத் மாதா கி ஜே என்ற கோஷங்களையும் எழுப்பி கொண்டாடி மகிழ்ந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி