ஆடு திருடிய கும்பல் கூண்டோடு கைது.!

1068பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர்,
பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் ஆடுகளை திருடிய இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கேளல், வெங்கலக்குறிச்சி, பொசுக்குடி, பரமக்குடி அருகே உள்ள பெத்தனேந்தல், எஸ். காவனூர் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளின் முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை திருடி சென்ற இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேரை கீழத்தூவல் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி