3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி

53பார்த்தது
3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி
ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், ராஜஸ்தான் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ், 19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த சீசனில் 6 போட்டிகளில் 5 ல் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.

தொடர்புடைய செய்தி