சாந்த நாத சுவாமி கோவிலில் இன்று பஞ்சமூர்த்தி வீதி உலா!

593பார்த்தது
சாந்த நாத சுவாமி கோவிலில் இன்று பஞ்சமூர்த்தி வீதி உலா!
புதுக்கோட்டை நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சாந்தநாதசாமி சமேத ஸ்ரீ வேதநாயகி அம்பாள் ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை மஹா அஷ்டமி முன்னிட்டு சுவாமி படியளக்கும் திருநாள் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி