குடிநீர் குழாய் தண்ணீர் உடைப்பு பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ!

587பார்த்தது
குடிநீர் குழாய் தண்ணீர் உடைப்பு பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ!
திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு வரும் காவிரி குடிநீர் குழாய் மச்சுவாடி பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிந்து வரும் நிலையில் அதனை சீர் செய்யும் பணியில் வாட்டர் போர்டு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர், அந்தப் பணிகளை பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து நடவடிக்கை மேற்கொண்டார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி