கந்தர்வகோட்டை அரசுப் பள்ளியில் ஆதார் எடுக்கும் பணி தீவிரம்!

82பார்த்தது
கந்தர்வகோட்டை அரசுப் பள்ளியில் ஆதார் எடுக்கும் பணி தீவிரம்!
கந்தர்வகோட்டை அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் ஆதார் எடுக்கும் பணியை தலைமை ஆசிரியர் அமிர்தம் மாலதி தொடங்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ் அனைவரும் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவி அகிலா சீனிவாசன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுனர் பாரதிதாசன், இல்லம் தேடி கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :