முன்விரோத தாக்குதல் தந்தை மகன் காயம் 5 பேர் மீது வழக்கு!

56பார்த்தது
முன்விரோத தாக்குதல் தந்தை மகன் காயம் 5 பேர் மீது வழக்கு!
புதுக்கோட்டை மாவட்டம்புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்பட்டியை சேர்ந்த குப்பனுக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜயக்குமார் தரப்பிற்கும் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் மரியாதை தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குப்பன் அவரது மகன் சீனிவாசன் ஆகிய இருவரையும் அதே பகுதியை சேர்ந்த விஜயக்குமார், ராகவன், ஸ்ரீகாந்த், தினேஷ், விஜயக்குமார் ஆகியோர் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர். பின்னர் போலீசார் 5 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி