வைரிவயலில் குதிரை வண்டி பந்தயம்!

80பார்த்தது
அறந்தாங்கி அருகே வயிறு வயல் கிராமத்தில் 84 ஆம் ஆண்டு வீரமுனி ஆண்டவர் கோயில் சந்தன காப்பு விழாவை முன்னிட்டு குதிரை பந்தயம் நடந்தது. நடுக்குதிரை பூஞ்சிட்டு குதிரை என்று ஆறு பிரிவுகளை பிரிவுகளாக நடத்த
போட்டியில் புதுகை தஞ்சை திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 149 குதிரை வண்டிகள் பங்கேற்றன. குதிரை பந்தயத்தில் நடுக்குதிரை பிரிவில் உறையூர் மற்றும் மீண்டும் விஜயா வண்டியும், இரண்டாவது பிரிவில் வல்லம் வேலு பிரபாகரன் வண்டியும், பூஞ்சிட்டு பிரிவில் காட்டுப்புலி ஆர் எஸ் ஆர் வண்டியும் பெற்றனர். வெற்றி பெற்ற குதிரை வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. பந்தயத்தை வைரிவயல் நாகுடி சாலையில் இருபுறமும் நின்று ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி