கடலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பு!

555பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் காலனி கடற்கரை இருந்து 50 மீட்டர் தூரத்தில் இறந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் ஒன்று மிதந்தது. இறந்தவர் யார் என்ன என்ற விபரம் தெரியவில்லை பிரதமமானது தற்சமயம் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

தொடர்புடைய செய்தி