கூனிச்சம்பட்டில் ரூ. 25 லட்சத்தில் கழிவு நீர் வாய்க்கால் பணி

71பார்த்தது
கூனிச்சம்பட்டில் ரூ. 25 லட்சத்தில் கழிவு நீர் வாய்க்கால் பணி
மண்ணாடிப்பட்டு தொகுதி கூனிச்சம்பட்டு சீனிவாசா நகர் பகுதிக்கு மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ரூ. 25 லட்சம் செலவில் கழிவு நீர் வாய்க்காலுடன் தார் சாலை அமைக்கும் பணிகளை மாண்புமிகு உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்கள் துவக்கி வைத்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you