காரைக்காலில் மண்புழு உரம் தயாரிப்பு குறித்து பயிற்சி

62பார்த்தது
காரைக்காலில் மண்புழு உரம் தயாரிப்பு குறித்து பயிற்சி
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் கோட்டுச்சேரியை சேர்ந்த மகளிர் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு மற்றும் விற்பனை வாய்ப்புகள் குறித்து பயிற்சி வகுப்பு அளிக்கப்பட்டது. நிலையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மண்புழு உரம் தயாரிப்பு மற்றும் விற்பனை வாய்ப்புகள் குறித்தும், பயிற்சி அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி