திருப்பட்டினம் மழை மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

59பார்த்தது
காரைக்கால் அடுத்த திருப்பட்டினம் பகுதியில் பொய்யாத மூர்த்தி அய்யனார் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழமை வாய்ந்த மழை மாரியம்மன் கோயில் வைகாசி மாதத்தில் தீமிதி திருவிழா முன்னிட்டு நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மழை மாரியம்மன் தீக்குளி அருகே எழுந்தருளி தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் 100க்கு மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேற்றிகடன் செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி