காரைக்காலில் மின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம்

55பார்த்தது
காரைக்காலில் மின் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம்
காரைக்காலில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் 13. 06. 2024 வியாழக்கிழமை அன்று காலை 11. 00 மணியிலிருந்து 13. 00 மணி வரை காரைக்கால் மின்துறை தலைமை அலுவலகத்தில் வருகை தந்து மின் நுகர்வோர் சேவை குறைபாடுகளை நேரடியாக கேட்க உள்ளது. அதனால் மின் நுகர்வோர் குறைபாடுகள் சம்பந்தமாக நேரடியாக புகார் அளிக்கலாம் என்று மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி