நீட் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

79பார்த்தது
நீட் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
காரைக்கால் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சி. எஸ். ஆர். நிதி உதவியுடன் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 04. 11. 2023 அன்று நீட் பயிற்சி வகுப்பு நடைபெற்று வரும் நிலையில் நேற்று 12. 02. 24 நீட் பயிற்சி வகுப்பு நடைபெறும் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த நீட் பயிற்சி வகுப்பின் மூலம் காரைக்கால் மாவட்டத்தில் பல மருத்துவர்கள் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் ஆட்சியர் தெரிவித்தார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி