பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்

1060பார்த்தது
பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்
காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆலயத்தில் இன்று ஆங்கில வருடப்பிறப்பை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரமாக பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி