ஜெயலலிதா குறித்து பேசிய பிரதமர்

53628பார்த்தது
ஜெயலலிதா குறித்து பேசிய பிரதமர்
இந்தியா கூட்டணி பெண்களை எப்படியெல்லாம் இழிவுபடுத்துகிறார்கள் என்பதற்கு தமிழ்நாடு சாட்சி என் சேலத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது திமுகவினர் எப்படியெல்லாம் அவரை இழிவு செய்தார்கள். நாங்கள் பெண்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்தபோது எதிர்க்கிறார்கள் என கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மலிந்துவிட்டன என மோடி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி