மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

592பார்த்தது
மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் 15ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. 3 நாள்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 15ஆம் தேதி சேலம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 16ஆம் தேதி கன்னியாகுமரி செல்கிறார். பிறகு, 18ஆம் தேதி கோவை செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு சில வாரங்களில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

தொடர்புடைய செய்தி