கோவில் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு

578பார்த்தது
கோவில் திருவிழாவில் பூசாரி உயிரிழப்பு
சிவகிரி பகுதியில் எல்லை மாகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசித்திருவிழா நடக்கும். அதே போல இந்த ஆண்டும் நடந்த திருவிழாவின் போது நடந்த தீச்சட்டி ஊர்வலத்தின் போது பக்தர் ஒருவருக்கு அருள் வந்து ஆட, அவரைப் பிடிக்க முயன்று தடுமாறி கீழே விழுந்த பூசாரி மாதவன் (65) தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கோவில் திருவிழாவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி