பிரேமலு - தமிழ் டப்பிங் உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட்

70பார்த்தது
பிரேமலு - தமிழ் டப்பிங் உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட்
மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்று, அதிக வசூலை குவித்து வரும் "பிரேமலு" படத்தின் தமிழ் டப்பிங் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. படம் வருகிற மார்ச் 15ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் இதுவரை 90 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நேரடி மலையாள படமாக வெளியான 'மஞ்சுமெல் பாய்ஸ்' படம் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் நிலையில், இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாவதால் இந்த படமும் தமிழில் நல்ல வசூலை குவிக்குமா என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி