குற்றவாளிகளை வாகனம் தள்ளவைத்த போலீஸ் (வீடியோ)

63பார்த்தது
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு ஏற்றி சென்றுள்ளனர். அப்போது எரிபொருள் பற்றாக்குறையால் கச்சாஹரி சவுக் அருகே வாகனம் நின்றது. இதனையடுத்து வாகனத்தில் இருந்த குற்றவாளிகளை கீழே இறக்கி அவர்களை வைத்து சாலையின் நடுவே இருந்த வாகனத்தை சாலையோரம் தள்ள வைத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ வைரலானதையடுத்து காவலர்களில் இந்த செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துவருகிறது.

தொடர்புடைய செய்தி