பரிசுத்தொகுப்பினை சார் ஆட்சியர் சகோகுல் வழங்கினார்

65பார்த்தது
பரிசுத்தொகுப்பினை சார் ஆட்சியர் சகோகுல் வழங்கினார்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சனல் பையுடன் மூங்கிலால் செய்யப்பட்ட பிரஷ், பென்சில் பவுச், தேன், பென்சில் , பேனா உள்ளிட்ட பொருட்களுடன் மரக்கன்றும் சேர்த்து 8 பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பினை பெரம்பலூர் சார் ஆட்சியர் சு. கோகுல் வழங்கினார்

ஒரு குழந்தைக்கு தலா ரூ. 115 வீதம் மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்துள்ள சுமார் 3, 200 மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 3. 68 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சார ஆட்சியர் திரு. சு. கோகுல் அவர்கள் ஏற்பாட்டில் , MRF தொழிற்சாலையின் சமூகப் பொறுப்புணர்வு நிதி உதவியுடன் இன்று இந்த பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி