3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

12600பார்த்தது
3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலை ஒட்டிய தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று மே 15ஆம் தேதி (புதன்கிழமை) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல், நீலகிரி, கோவை, திருப்புர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி