பாஜக உடன் கூட்டணி அமைத்த ஓபிஎஸ்

103432பார்த்தது
பாஜக உடன் கூட்டணி அமைத்த ஓபிஎஸ்
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் எந்த மாற்றமும் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்திய பிறகு பேசி அவர், பாஜகவுடன் இணைந்தே எதிர்வரும் தேர்தலை சந்திப்பது என்பதில் உறுதியாக இருக்கிறோம். 600க்கும் மேற்பட்டோர் விரும்ப மனு வாங்கியுள்ளனர் என தெரிவித்தார். மேலும் கூட்டணி குறித்து இறுதி செய்வதற்காக பாஜக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி