கொசுவர்த்தியால் பலியான மூதாட்டி

1526பார்த்தது
கொசுவர்த்தியால் பலியான மூதாட்டி
தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை லீலா பாய் (75) என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இவர் உடல்நலக் குறைவால் வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளார். லீலா பாய் கொசுவர்த்தியை கொளுத்தி வைத்திருந்தபோது அதன் மூலம் அருகில் இருந்த நியூஸ் பேப்பரில் தீப்பற்றி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி