தோனிக்காக எழும் சத்தத்தை எங்கும் கேட்டதில்லை

85பார்த்தது
தோனிக்காக எழும் சத்தத்தை எங்கும் கேட்டதில்லை
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி முன்னாள் கேப்டன் தோனி பேட்டிங் செய்ய நுழையும்போது ஆர்ப்பரிக்கும் 30,000 ரசிகர்களுக்கு முன்னால், மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் குவியும் 1 லட்சம் ரசிகர்கள் தோற்றுப் போவார்கள் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் மிட்சல் ஸ்டார்க் கூறியுள்ளார். மேலும் சேப்பாக்கத்தில் தோனிக்காக ஒலித்த ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு சத்தத்தை வேறு எங்கும் கேட்டதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி