லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம் : நயன்

955பார்த்தது
லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம் : நயன்
தன்னை லேடி சூப்பர்ஸ்டார் என்று கூப்பிட வேண்டாம் என நடிகை நயன்தாரா கூறியுள்ளார். ஜெய், நயன்தாரா, சத்யராஜ் நடிப்பில் அன்னபூரணி படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாரா, "அன்னபூரணி படத்தில் எல்லா விஷயத்தையும் நான் கவனித்தேன். என்னுடைய அனுமதி இல்லாமல் எதுவுமே போகக் கூடாது என படக்குழுவிடம் கூறியிருந்தேன். ஆனால் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று போட்டது, என்கிட்ட சொல்லாமலேயே செய்து விட்டார்கள்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி