அடையாளமே தெரியாமல் மாறிப்போன நிவேதா தாமஸ்

74பார்த்தது
பாபநாசம், தர்பார் படங்கள் மூலமாக தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் நிவேதா தாமஸ். அதன் பிறகு, தமிழில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால், தெலுங்கு, மலையாள சினிமாக்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்து வரும் '35 சின்னக்கத காடு' படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு நிவேதா தாமஸ் வழக்கத்தை விட உடல் எடை அதிகரித்து குண்டாக மாறியுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நிவேதா தாமஸா இது என வாயடைத்து போயுள்ளனர்.

தொடர்புடைய செய்தி