ஜனவரியில் வரப்போகும் புதிய மாற்றங்கள்

1538பார்த்தது
ஜனவரியில் வரப்போகும் புதிய மாற்றங்கள்
* தொடர்ந்து 18 மாதங்களுக்கு செயல்பாட்டில் இல்லாதா யூபிஐ (UPI) கணக்குகள் ஜனவரியில் முடக்கப்பட இருக்கின்றன. * திருத்தப்பட்ட ஒப்பந்த விதிமுறைகளில் கையெழுத்திடாத வாடிக்கையாளர்களின் வங்கி லாக்கர் கணக்குகள் முடக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதற்கான கெடு தினமாக டிச.31 அறிவிக்கப்பட்டிருந்தது. * உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 குறைந்து ரூ.450க்கு கிடைக்க உள்ளது. சிம் கார்டுகள் பெறுவதில் முறைகேடுகளை தடுக்கவும் தவிர்க்கவும் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகின்றன.

தொடர்புடைய செய்தி